Monday, April 6, 2026

அனுபவமே இல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்து இப்படி சொன்னால் கூட ஏற்கலாம் ஆனால் 6

 அனுபவமே இல்லாத ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்து இப்படி சொன்னால் கூட ஏற்கலாம் ஆனால் 6 முறை ஆட்சியில் இருந்து நிதி சுதந்திரத்திற்கு எந்த திட்டங்களையும் முயற்சிக்காமல் முன்னெடுக்காமல் இத்தனை கால அரசியல் அனுபவம் கொண்ட கட்சியின் ஆட்சியின் தலைவர் இப்படி பேசுவது ஏற்புடையது அல்ல 2014 வரை நீங்கள் கை காட்டியவரே பிரதமராக வந்துள்ளார் என்று பெருமை பேசினீர்களே அப்போதெல்லாம் நிதி உரிமையை சரியாக பெற்று தமிழகத்தை வளப்படுத்தியிருக்கலாமே அப்போது இருந்ததை விட இப்போது தான் அதிக நிதி தரப்படுகிறது என்பதை பல்வேறு தரவுகளின் மூலம் உறுதி செய்துள்ளனர் நிதி சுதந்திரத்தை அடைய பலன் தரும் திட்டங்களை செயல்படுத்தாமல் இன்னும் எத்தனை ஆண்டுகள் தான் இப்படி பாடிய பாட்டையே பாடுவீர்களோ




No comments:

Post a Comment

Oct 22, 2025 வெளிப்படும். அவங்களுடைய உச்சரிப்பும், அந்த ஆங்கிலம் கலந்த தமிழ்ப் பேச்சும் இந்த பாட்டுக்கு ஒரு தனி 'கிளாஸ்' (Class) கொடுத்தது.

  வெளிப்படும். அவங்களுடைய உச்சரிப்பும், அந்த ஆங்கிலம் கலந்த தமிழ்ப் பேச்சும் இந்த பாட்டுக்கு ஒரு தனி 'கிளாஸ்' (Class) கொடுத்தது. ​ ​...