Tuesday, April 28, 2026

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த

 அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போரை நிறுத்த

கனிமொழி தலைமையில் எ.வ, வேலு , சாத்தூர் ராமசந்திரன் மற்றும் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த மாவீர்ர்களை அனுப்ப உள்ளேன். உலக அரசியல் மற்றும் International relations பற்றி Henry Alfred Kissinger (American diplomat and political scientist) போல நன்கு படித்தவன் … அறிந்தவன்⁉️



No comments:

Post a Comment

Nov 1, 2025 நம்மை பற்றி புரிதல் சொல்லி;

  நம்மை பற்றி புரிதல் சொல்லி; அதில் உள்ள நேர்மையான உண்மை தன்மையை அடைவதற்கு பெரும் விலை கொடுத்தாக வேண்டியுள்ளது ..