Saturday, April 11, 2026

தமிழகத்திலேயே அதிகமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5,36,991 வாக்காளர்களும், மிகக்குறைவாக துறைமுகம் தொகுதியில் 1,16,986 வாக்காளர்களும் இருக்கின்றனர்.

 தமிழகத்திலேயே அதிகமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 5,36,991 வாக்காளர்களும், மிகக்குறைவாக துறைமுகம் தொகுதியில் 1,16,986 வாக்காளர்களும் இருக்கின்றனர். தமிழக அளவில் 75,032 பூத்கள் உள்ளன.

ஓரு கட்சிக்கு ஒரு பூத் க்கு குறைந்தபட்சம் ஐந்து பேர்கள் கட்டாயம் வேண்டும். வாக்கு பெட்டிகளை மாவட்ட ஆட்சியர் எடுத்துச் சென்று பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் வரையிலும். மொத்தமாக முன்னும் பின்னும் தேர்தலுக்கு முன் ஒரு நாள் தேர்தல் அன்று ஒரு நாள் தேர்தலுக்கு பின் ஒரு நாள் என்று மூன்று நாட்கள். ஒருவருக்கு பதில் மற்றொருவர் என்று ஐந்து நபர்கள் இருந்தால் பாதுகாப்பு. எளிதாக இருக்கும். தலா ஆயிரம் கொடுக்க வேண்டும் என்றாலும் ஒரு நபருக்கு மூன்று நாளைக்கு மூவாயிரம் ரூபாய். ஒரு பூத் க்கு 15 000 ரூபாய். வாக்குச் சாவடிக்கு வெளியே கட்சியின் சார்பாக வாக்காளர்களுக்கு உதவ ஒரு படை இருக்க வேண்டும்.. இங்கு குறைந்த பட்சம் 5000 வைத்துக் கொண்டால் மொத்தம் 20 000 வேண்டும். பின், ஓட்டுக்கு பணம் கத்தைகள்… கணக்கிட்டு கொள்ளுங்க.

No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...