Saturday, April 11, 2026

தன்னந்தனியே நிற்பவனை விட சக்தி வாய்ந்தவன் இந்த உலகத்தில் கிடையாது..

 தன்னந்தனியே நிற்பவனை விட சக்தி வாய்ந்தவன் இந்த உலகத்தில் கிடையாது..

*** இந்த உலகத்தில் யாரும் எல்லாம் நான் தான் என்று மார்தட்டிக் கொள்ள முடியாது. சகலமும் தெரியும் என்று அலட்டிக் கொள்ள முடியாது. நல்லதோ, கெட்டதோ நம் கையில் இல்லை. உயர்வோ, தாழ்வோ நாம் தீர்மானிப்பது இல்லை. அல்பம் என்று ஒரு பொருளும் இல்லை. நேற்றைய அல்பம் இன்றைய அற்புதம். இன்றைய அற்புதம் நாளைய அல்பம்.. ஆகவே யாரையும், எதையும் எளிதாக எடை போடாதீர்கள்.. எல்லோரையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்.. எப்போதும்..

No comments:

Post a Comment

Nov 1, 2025 நம்மை பற்றி புரிதல் சொல்லி;

  நம்மை பற்றி புரிதல் சொல்லி; அதில் உள்ள நேர்மையான உண்மை தன்மையை அடைவதற்கு பெரும் விலை கொடுத்தாக வேண்டியுள்ளது ..