Thursday, July 16, 2026

#திருநெல்வேலிநயினார் குளம்

 #திருநெல்வேலிநயினார் குளம்

நயினார் குளம் டவுண் மக்களின் சுற்றுச்சூழல் வெளி..அரசு மக்கள் நடைப்பயிற்சி செய்வதற்கு பெரும் பொருட்செலவில் நடைபாதை அமைத்து உள்ளது, அற்புதமாக உள்ளது. ஆனால் அதைப் பயன்படுத்துவற்கு யாருமே இல்லை.ஆயிரக்கணக்கான மக்கள் நடைப்பயிற்சி செய்யவேண்டிய இடம் வெற்றிடமாக உள்ளது. நயினார்குளம் நடைப்பயிற்சி செய்பவர்கள் அமைப்பு ஒன்று மக்களால் உருவாக்கப்பட வேண்டும். அது அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.அப்போது தான் இந்த நடைபாதைப் பூங்காவைப் பாதுகாக்க முடியும்..இல்லையெனில் பராமரிப்பு இன்றி அழியும். #tirunelveli






No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...