நாம் அதனை முடிவடைய அனுமதித்தால் மட்டும் போதும்.
முடிவடைய அனுமதிப்பதால் நான் உன்னைக் கைவிடுகிறேன் என்று பொருளல்ல, நீ என்னைக் கைவிடுகிறாய் என்று பொருளல்ல. அப்படி நினைத்து நினைத்துதான் என் தரப்பில் இருந்து இது முடிவடைந்ததாக இருக்கக் கூடாதென எதிர்தரப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். இறுதிவரை உடனிருப்பேன் எனக் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் நம்மை பொய்யன் ஆக்கிவிடுமே என அஞ்சி காத்திருக்கிறோம். எதிர்தரப்பிலோ நீ கொடுத்த வாக்கை எல்லாம் பொய்யாக்கி என்னை ஏமாற்றிப் போ எனக் காத்திருக்கிறார்கள் இந்த இரண்டு எதிர்நிலை குணங்களும் ஒன்றுடன் ஒன்று மோதி சண்டையிட்டு மாற்றிமாற்றி பழிசொல்லி இந்த உறவை அழித்தொழித்த பிறகுதான் ஓயும். அதல்லாது உறவானது சிறுவலியோ கசப்போ இன்றி காலநீர்மையில் மணிமுத்தாகி சேகரமாகும் பாக்கியம் எல்லாம் உறவின் முடிவை அனுமதிக்கத் தெரிந்த வெகு சிலருக்கே வாயக்கிறது. கனிந்து உதிர்தலே காலவிதி….
Subscribe to:
Post Comments (Atom)
அழகுமுத்துகோன்
பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment