Tuesday, July 14, 2026

மதிமுக

 மதிமுக

வைகோ முந்திய திமுக அரசு ஊழல் செய்தது என்று சொன்னபோது அங்கு இருந்த பத்திரிக்கையாளர் முன்பு கூட்டணியில் இருந்த போது ஏன் இந்த குற்றசாட்டை வைக்க வில்லை என்று கேட்ட போது கூட்டணி தர்மத்திற்காக சொல்ல வில்லை என்கிறார் ! அதாவது மக்கள் நலன் என்பதை விட இவருக்கு கூட்டணி தர்மம்(?) தான் முக்கியமாக படுகிறது . துரை வைகோ திமுக தேர்தலுக்கு 6000 கோடி செலவழித்தது என்கிறார் . ஒட்டுக்கு பணம் போன்ற வழிகளில் . என்னஒன்று அந்த 6000 கோடி செலவுகளில்தான் மதிமுகவும் தேர்தலில் ஈடுபட்டது என தகவல் ! தந்தை - மகன் என வாரிசு அரசியல் , அதிகாரம் எந்த பக்கம் இருக்கிறதோ அங்கு சென்று விடுவது என தமிழக அரசியல்வாதிகளின் அக்மார்க் உதாரண வடிவங்களாக இவர்கள் இருக்கிறார்கள் .

No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.