Tuesday, July 14, 2026

இப்போது விஜய்க்குக் கவசமாக இருப்பேன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.

 இப்போது விஜய்க்குக் கவசமாக இருப்பேன் என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்.

நான் இறுதிவரை ஸ்டாலினுக்கு பாதுகாவலனாக ஒரு கேடயமாக அவரை வழிநடத்துவதில் உறுதியாக இருப்பேன் என்று வைகோ அன்று சொன்னார். ஸ்டாலினுக்குச் சொன்னார் ! இன்றைக்கு விஜய்க்கு சொல்கிறார் !, நாளைக்கு யாருக்குச் சொல்வாரோ !?





No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.