ஓரு கூடையில் உள்ள ரோஜா பூக்களில், ஒரு ரோஜா வாடி கீழே விழுந்து விட்டால், அதற்காக நாம் மனம் வருந்துவதில்லை.மீதம் இருக்கும் ரோஜாக்களின் நறுமணத்தை, அழகை நுகர்ந்து ரசிக்கிறோம் . அதே போல வாழ்க்கையில் என்றோ நடந்த கஷ்டங்களை மனதில் வைத்து துன்பப்பட்டுக் கொண்டே இருந்தால், அன்றாடம் நம் வாழ்வில் நடக்கும் இன்பங்களை அனுபவிக்க முடியாது.
Tuesday, July 14, 2026
Subscribe to:
Post Comments (Atom)
அழகுமுத்துகோன்
பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment