Tuesday, July 14, 2026

உயிர் வாழ உடனிருக்கும் காற்றும் கூட உள் நுழைந்து உயிர்க் காத்துத் திரும்பச் சென்றுவிடும்.

 உயிர் வாழ உடனிருக்கும் காற்றும் கூட உள் நுழைந்து உயிர்க் காத்துத் திரும்பச் சென்றுவிடும். வந்தவையெல்லாம் சென்றுவிடத்தான், சென்றவைகளைத் தேடித் திரிவதில் பயனொன்றுமில்லை. அதற்கானக் காத்திருப்புகளும் அவசியமற்றது. காலம் காட்டும் வழியில் கரைந்து வாழ்வதே மாய உலகின் மகத்துவம்……

Even the air that accompanies us to sustain life enters within and departs after preserving it. Everything that comes must indeed go; there is no use in wandering in search of what has gone. Waiting for it is also unnecessary. To dissolve into the path shown by time and live—that is the greatness of this illusory world……

No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.