Tuesday, July 14, 2026

முதலில் மாநிலப் பாடல்


அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என உத்தரவிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்! முதலில் மாநிலப் பாடல், அதைத் தொடர்ந்து தேசியப் பாடல் (வந்தே மாதரம்), இறுதியாகத் தேசிய கீதமும் பாடப்பட வேண்டும். தேசியப் பாடல், தேசிய கீதத்தைப் பாடும்போது அதன் அசல் வரிகள், சரியான உச்சரிப்பு முறைகளைத் துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.

No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.