Tuesday, July 14, 2026

பீகாரில் ஒரு மாவட்ட நீதிபதி

 பீகாரில் ஒரு மாவட்ட நீதிபதி. போதைப்பொருள் கடத்தல், கொலை, கற்பழிப்பு உள்ளிட்ட கொடூர குற்றங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த குற்றவாளியை போலீசார் பல மாதங்களாக தேடி கஷ்டப்பட்டு கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தியிருக்கிறார்கள். நீதிபதியோ லஞ்ச லாவண்யத்தில் கட்டுமரத்திற்கே பாட்டன்.

பணத்தை வாங்கி கொண்டு அந்த குற்றவாளிக்கு ஜாமீன் கொடுத்து வெளியே அனுப்பி விட போலீசார் மீண்டும் ஒரு வழக்கில் அந்த குற்றவாளியை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்த நீதிபதி மீண்டும் லஞ்சம் வாங்கி கொண்டு குற்றவாளிக்கு ஜாமீன் கொடுத்து அனுப்ப போலீசார் மீண்டும் ஒரு வழக்கில் அந்த குற்றவாளியை கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்த நீதிபதி மீண்டும் லஞ்சம் வாங்கி கொண்டு ஜாமீன் ..............என சிந்துபாத் கதையாக தொடர்ந்திருக்கிறது. பொறுத்து பொறுத்து பார்த்த போலீசார் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய் என்ன நடந்தாலும் சரி என்று நீதிபதியை தூக்கி கொண்டு போய் ஒரு காட்டுப்பகுதியில் வைத்து பிராந்தியை வாயில் ஊற்றி கை கால்களை முறித்து வாயை உடைத்து போட்டு விட்டு போய் விட்டார்களாம். நமக்கென்னவோ இன்றைக்கு இருக்கும் நிலையில் நாட்டாமைகளுக்கு பெஸ்ட் ட்ரீட்மென்ட் இதுதான் என்று தோன்றுகிறது. இந்த வகை ட்ரீட்மென்ட்டை ஒரு நாலு உயர், உச்ச நாட்டாமைகளுக்கு கொடுத்தால் எந்த நாட்டாமையாவது ஊழல் அரசியல்வாதிகளுக்கு ஜாமீன் கொடுப்பார்களா? நிரபராதி என்று விடுதலைதான் செய்வார்களா ?

No comments:

Post a Comment

அழகுமுத்துகோன்

  பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.