மருதுபாண்டியர் மரணத்திற்குப்பின் முதல் சுதந்திரப் போருக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியச் சிப்பாய்கள் பரங்கிய அதிகாரிகளை வேலூர் கோட்டையில் வைத்து வேட்டையாட ஆற்காட்டில் இருந்து வந்த அன்னிய ஆங்கிலேயப் படைகள் முன்னூறுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்களை இரக்கமின்றி கொன்றது வெள்ளையர்களின் வெறித்தனத்தை காட்டிய இந்நிகழ்வு முதல் சுதந்திரப் போருக்கு முன்மாதிரியாக அமைந்தது. வேலூர் கோட்டையிலிருந்து விடுதலை வேட்கையை நாடு முழுவதும் உருவாக்கிய சிப்பாய்களின் தியாகத்தை நாடு என்றும் நன்றியுடன் போற்றும்!"
Tuesday, July 14, 2026
Subscribe to:
Post Comments (Atom)
அழகுமுத்துகோன்
பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment