//திமுக கூட்டணியிலிருந்து தவெக கூட்டணிக்கு முகாம் மாறியிருக்கும் வைகோ, ’’பதவியை ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் சேர்வது குதிரைப் பேரம் அல்ல’’ என தவெகவிற்கு ஆதரவாகப் பொழிப்புரை எழுதினார்.
மு.கண்ணப்பனும் கம்பம் என்.ராமகிருஷ்ணனும் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்த போது ’’மு.கண்ணப்பனின் இந்தச் செயல் கட்சிக்குச் செய்த பெரும் துரோகம்’’ எனக் குற்றம் சாட்டினார் வைகோ. தன்னுடைய கட்சி எம்.எல்.ஏ-கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேறு கட்சியில் சேர்ந்தால் துரோகம், சதிவலை எனச் சொன்ன வைகோ, தவெகவில் சேர்வதற்காக எம்.எல்.ஏ பதவிகளை அதிமுகவினர் ராஜினாமா செய்வதைக் குதிரைப் பேரம் அல்ல என்கிறார்.//
Subscribe to:
Post Comments (Atom)
அழகுமுத்துகோன்
பிரிட்டிஷ் ஆட்சியின் எதிரான இந்திய விடுதலைப் போராட்ட தளபதி நெல்லை சீமையின் #அழகுமுத்துகோன் பிறந்தநாள் இன்று.
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment