Wednesday, July 15, 2026

*ஆந்திராவில் #கோவிட்அலெர்ட்*

 *ஆந்திராவில் #கோவிட்அலெர்ட்*

கொரோனா அதிகரிப்பு எதிரொலியாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த ஆந்திர அரசு சுகாதாரத் துறைக்கு எச்சரிக்கை ஆர்.டி-பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளை தயார் நிலையில் வைக்கவும், தனி படுக்கை வசதிகளை தயார்படுத்தவும் அறிவுறுத்தல். கொரோனா நோயாளிகளுக்காக தனி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யவும் சுகாதாரத்துறைக்கு உத்தரவு ஆந்திரவை சார்ந்த ஒருவர் வேலூர் சிஎம்சியில் சிகிச்சை பெற்று வந்தவர் மரணமடைந்தார் என தகவல்.

No comments:

Post a Comment

JULY 13