Wednesday, July 15, 2026

ஜூலை 11

 ஜூலை 11

தமிழக ஸ்தாபன காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் முன்னாள் ஜனதா கட்சியின் மத்திய அமைச்சர் மற்றும் கேரள ஆளுநராக இருந்த , பேராசிரியர் #பாராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாள். என்னை 1972 இல் காமராஜர் அவர்கள் விரும்பிய நிலையில் மாணவர் ஸ்தாபன காங்கிரஸில் (இந்திரா காங்கிரஸ அல்ல)நிர்வாகியாக அறிவித்தார் #PaRamachandran



No comments:

Post a Comment

JULY 13