"சினிமா கவர்ச்சியும், பக்குவமின்மையுமே 41 பேர் உயிர் இழக்க காரணம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 25 அன்று எம்ஆர் விஜயபாஸ்கர் பேசியது. 10 மாதங்களுக்குப் பிறகு அதே சினிமா கவர்ச்சியில் மயங்கி தவெகவில் சில நாட்களுக்கு முன் இணைந்திருக்கிறார்..
எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் ஒருவகை கவர்ச்சி பிம்ப அரசியலைதான் மேற்கொண்டார்கள். தற்போது அதிமுகவில் கவர்ச்சி பிம்ப அரசியல் இல்லை. இந்த கவர்ச்சி பிம்ப அரசியலுடன் தனிமனித வழிபாட்டு முறையை அரசியல் ரீதியாக முன் வைத்து வெற்றி பெற்றார் ஜோசப் விஜய். இந்த கவர்ச்சிக்கு அடிமைப்பட்ட கிடந்த பல்வேறு அதிமுகவினர் தங்களது சொத்துக்களை பாதுகாத்துக் கொள்ள அதிகாரம் தேவை என்பதை உணர்ந்து கொண்டு தங்களது பாதுகாப்பு என்றும், மீண்டும் அதே கவர்ச்சிக்கும் அடிமையாகிறார்கள்... ஜோசப் விஜய் ஆக்க சக்தியல்ல.. அழிவுசக்தி என்பதை பல்வேறு தமிழறிஞர்கள், சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள் இன்று பலதரப்பட்ட உலக தமிழறிஞர்கள் பேசுவது எனது செவிகளுக்கு கேட்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment