Wednesday, July 15, 2026

"இந்த மன்றத்தில் ஓடிவரும்

 "இந்த மன்றத்தில் ஓடிவரும்

இளம் தென்றலை கேட்கின்றேன்" #எஸ்_ஜானகி. ஆங்கிலம், ஜப்பான், ஜெர்மன், சிங்களம் ஆகிய வெளிநாட்டு மொழிகள் உள்ளிட்டு 17 இந்திய மொழிகளில் 48,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் . 4 முறை தேசிய விருது.. 33 முறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் விருதுகளைப் பெற்று இருக்கிறார். மைசூர் பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார் 2013 ஆம் ஆண்டு மத்திய அரசு வழங்கிய பத்ம பூஷண் விருது, தனக்கு தாமதமாக வழங்கப்படுவதாகக் உணர்ந்து ஏற்க மறுத்த சுயமரியாதை மிகுந்தவர்.



No comments:

Post a Comment

JULY 13