Wednesday, July 15, 2026

வேண்டியது அவசியமானது!அதில் எது சரியாகவில்லையோ அதைப் புதிதாக முயற்சிப்பது என்கிற முறையில் தான் அறிவும் உணர்ச்சியும் வளர வேண்டும்!

 வேண்டியது அவசியமானது!அதில் எது சரியாகவில்லையோ அதைப் புதிதாக முயற்சிப்பது என்கிற முறையில் தான் அறிவும் உணர்ச்சியும் வளர வேண்டும்! வரலாறு எனும் உரைகல்லில் உரசித்தான் நீங்கள் தங்கமா என்பதை நிரூபிக்க முடியும்! அதை மறந்து விடாதீர்கள்! சும்மா தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் ஆகிவிட முடியாது!

சரி! நீங்கள் வரலாற்றில் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள் என்று என்னைக் கேட்டால் சிலரைப் போல் வாழக்கூடாது என்பதைக் கற்றுக் கொண்டேன் அது போதாதா? என்று பல இளைஞர்களுக்கு சொல்வேன். அதுவும் எனக்கு வரலாறு கற்றுக் கொடுத்தது தான்!! #GenZStyle #ksrpost



No comments:

Post a Comment

JULY 13