Wednesday, July 15, 2026

வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான திரு. K.S. ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்று தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாகப் பேசுகிறார்.

 வழக்கறிஞரும் பாஜக நிர்வாகியுமான திரு. K.S. ராதாகிருஷ்ணன் அவர்கள் பங்கேற்று தற்போதைய தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விரிவாகப் பேசுகிறார். திமுக, அதிமுக, வைகோவின் அரசியல் நகர்வுகள் மற்றும் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சி மற்றும் அண்ணாமலையின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

No comments:

Post a Comment

JULY 13