Wednesday, July 15, 2026

வெற்றிகரமாக முடிந்த சகோதரர் பவன் கல்யாணின் அறுவை சிகிச்சை…வாழ்த்துக்கள்!

 வெற்றிகரமாக முடிந்த சகோதரர் பவன் கல்யாணின் அறுவை சிகிச்சை…வாழ்த்துக்கள்!

ஆந்திர மாநில துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிார். சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு கடும் வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டது. #PawanKalyan #GetWellSoonPawanKalyan #AndhraPradesh #PawanKalyanHealth #ShoulderSurgery #JanaSena #ksrpost #KSRadhakrishnan



No comments:

Post a Comment

JULY 13