Wednesday, July 15, 2026

உங்கள் குரலுக்கு மரணமில்லை….

 உங்கள் குரலுக்கு

மரணமில்லை…. மூத்த பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி, மைசூரில் தனது 88வது வயதில் காலமானார். பல்வேறு மொழிகளில் சுமார் 48,000 பாடல்களைப் பாடிய மகத்தான ஆளுமை. ஆழ்ந்த இரங்கல். #SJanaki | #RIP



No comments:

Post a Comment

JULY 13