#ஆன்மீகத்துடன் பக்தி மார்க்கத்தையும் கலைகளையும் ஒருங்கே வளர்த்தெடுத்த இந்திய தமிழக மன்னராட்சி காலங்களில் உருவாக்கிய கோயில் சிலைகள் பலவற்றையும் நம் நாட்டிலிருந்து திருடி எடுத்துச் சட்டங்களின் கண்களை மறைத்து பல்வேறு உலக நாடுகளுக்கு அவை விற்கப்பட்டிருந்தன. இந்த சிலைக் கடத்தல் விவகாரத்தில் பல பெரும்புள்ளிகளும் அடக்கம்! இப்போது அவற்றை எல்லாம் தேடித் தேடி அவை எங்கு விற்கப்பட்டனவோ எந்தெந்த மியூசியங்களில் இருந்தனவோ அவை எல்லாம் இப்பொழுது மீட்க்கப்பட்டு வருகின்றன! அந்த முயற்சியில் 1947 முதல் 2014 வரை மீட்கக்கப்பட்டது என்னவோ இதுவரை மொத்தம் 13 சிலைகள் மட்டுமே! 2017 முதல் நமது பிரதமர் மோடி ஆட்சியில் இது குறித்த சிறப்பு கவனம் மேற்கொள்ளப்பட்டு இந்திய கலாச்சார அடையாளங்கள் நிறைந்த பல வரலாற்றுக் காலங்களை உள்ளடக்கிய அந்தக் கலைச் சின்னங்கள் 650 க்கும் மேல் மீட்க்கப்பட்டிருக்கின்றன. மீட்கப்பட்ட சிலைகளில் 60% 70% தமிழகத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில்
இந்தச் சிலைகள் எப்படி அங்கு போய்ச் சேர்ந்தன என்பதற்கான விசாரணையும் தொடங்க வேண்டும். #சிலைகள்மீட்பு #Spirituality #godstatuesrecovery #modi #ksrpost 15-7-2026Thursday, July 16, 2026
Subscribe to:
Post Comments (Atom)
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.
தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment