Thursday, July 16, 2026

கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக,

 கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக, இன்றைய தினம் 15-7-2026 சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் உடன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.




No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...