Thursday, July 16, 2026

மேகதாது அணைக்கு ஆதரவாக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் போராட்டம்.

 மேகதாது அணைக்கு ஆதரவாக கர்நாடக எல்லையான அத்திப்பள்ளியில் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் போராட்டம்.

பாதுகாப்பு காரணமாக தமிழகத்தில் இருந்து செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நிறுத்திவைப்பு. கன்னட அமைப்பினரின் போராட்டம் முடிந்தபின் பேருந்துகள் அனுமதிக்கப்படும் என அறிவிப்பு. கர்நாடகா எல்லையில் இரு மாநில போலீசாரும் குவிப்பு

No comments:

Post a Comment

தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம்.

  தலைவரின் வீட்டில் தலைவரை நோக்கி எவர் வந்தாலும் எதிர்நோக்கி இருக்கிறோம். We are eagerly awaiting whoever comes to the leader's house,...