*இன்று இரவு ஈரானுக்கு கடுமையாக இரவு.*
ஹார்முஸ் நீரிணை பகுதியில் வர்த்தக கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரான் மீது இன்று இரவு பயங்கர தாக்குதல் நடத்தவுள்ளோம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை. பேச்சுவார்த்தை எனக்கூறி தொடர்ந்து அதை ஈரான் மீறி வருவதாகவும் 47 வருடங்களாக இதே நிலைதான் எனவும் விமர்சித்த ட்ரம்ப், இந்தமுறை அமெரிக்காவின் பதிலடி மிக கடுமையாக இருக்கும் எனவும் சூளுரை. அமெரிக்கவின் இந்த போக்கு நல்லதல்ல
Subscribe to:
Post Comments (Atom)
#சோனியா காந்தியின் கொ….முகம்!
#சோனியா காந்தியின் கொ….முகம்! இன்று டெல்லியில் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றிய போது வந்தே மாத...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment