Monday, April 6, 2026
#சிலநினைவுகளசிலமனிதர்கள……
இன்றைய தினம் (18-2-2026) வடசென்னை கிழக்கு மாவட்டத்தில் தமிழக பாஜக மீனவர் அணி சார்பில் சிந்தனை சிற்பி திரு. சிங்கார வேலர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திருவெற்றியூரில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சியில் பங்கேற்றேன் .
1998 நாடளுமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக- மதிமுக- பாமக கூட்டணியில் வட சென்னையை
எனக்கு ஒதுக்கியும் எனக்கு மறுக்கப்பட்டது. அப்போது இதே இடத்தில் கூட்டணி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மதுசூதனன்
பேச அழைக்கப்பட்டு என்னை அறிமுகப்படுத்தினார். சில நினைவுகள சில மனிதர்கள……
நல்ல நேர்மையான மனிதர்கள தங்கள் பற்றி சொல்பவர்கள் நீண்ட காலம் வாழட்டும். வாழ்க அவர்களின் திருப்பணி…
Subscribe to:
Post Comments (Atom)
Nov 1, 2025 நம்மை பற்றி புரிதல் சொல்லி;
நம்மை பற்றி புரிதல் சொல்லி; அதில் உள்ள நேர்மையான உண்மை தன்மையை அடைவதற்கு பெரும் விலை கொடுத்தாக வேண்டியுள்ளது ..
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
No comments:
Post a Comment