Thursday, April 2, 2026

உண்மை சொல்பவர் ஏமாறுகிறார்கள்.

 உண்மை சொல்பவர் ஏமாறுகிறார்கள்.

புத்திசாலிகள் முடக்கப்படுகிறார்கள். அயோக்கியர்கள் ஜெயிக்கிறார்கள். இதைப் பார்த்து ரத்தக் கொதிப்பு அடையத் தேவையில்லை. பிரபஞ்சத்தின் மிகப் பெரிய கேலிக்கூத்தே இதுதான். ​நேற்று ஜெயித்தவன் இன்று காணாமல் போகிறான். இன்று தோற்றவன் நாளை வரலாறாகிறான். காலச் சக்கரம் எல்லாவற்றையும் அரைத்துத் தள்ளிவிடும். கடைசியில் மிஞ்சுவது வெறும் தூசிதான். ​எதுவுமே இங்கு பெர்மனெண்ட் இல்ல! அர்ஷா ❤️


No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...