ஆனால் எதோ நிகழ்ந்திருக்க வேண்டும். தன்மானம் அடிபட்டுத் துடித்திருக்கலாம் .துயரம் விரக்தியாய் இறுகிப் போயிருக்கலாம்.அன்பு அறவே செத்திருக்கலாம்.அது எதுவானாலும் அதன் காரணமாய் அவன் தன் வாழ்வின் சுகத்திற்கும் கஷ்டத்திற்குமிடையே தேர்ந்தெடுக்கும் ஒரு தருணம் வந்த போது அவன் கஷ்டத்தைத் தேர்ந்தெடுத்தான்..
தன் மனதுக்கு சரி என்று தோன்றியதற்கேற்ப முடிவெடுத்து அவன் தானாக தேர்ந்தெடுத்துக் கொண்டது அவனுடைய அவல வாழ்வு..எனவே அது,பரிதாபத்திற்குரியதல்ல. மரியாதைக்குரியது. கம்பீரம் கொண்டது..
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment