Thursday, April 2, 2026

போலி திராவிட மாடல் ஆட்சி….

 போலி திராவிட மாடல் ஆட்சி….

இந்த அம்மையார் AirPort செல்லும் போது இவரின் கருப்பு பென்ஸ் கார் முன் சைரன் வைத்த போலீஸ் கார் செல்கிறது. இதற்கு முன் முதல்வர்கள், இவரின் மாமனார் கலைஞரின் மனைவி தாயாள் அம்மையார், எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மையார் இப்படி காவல் துறையின் சைரன் வாகனங்களை பந்தா காட்ட பயன் படுத்தல… எல்லாம் அதிகார மய்ய திமீரகள். facebook.com/share/v/1CQC2L

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...