Thursday, April 2, 2026

JAN 31

 எப்போதும் காரணத்துடன் மட்டுமே பேசுங்கள்..தேவை அற்ற எல்லாப் பேச்சையும் தவிருங்கள்.. களங்கமற்ற, நல் நோக்கம் கொண்ட வாா்த்தைகளே சில வேளைகளில் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டு பிரிவை உண்டாக்குகிறது. ஆகவே பேசும் போது யோசித்து பேசுங்கள்.. பேசிய பின் யோசித்து வருத்தப்படாதீர்கள்..

No comments:

Post a Comment

ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்

  ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...