மக்களின் குரலே எங்கள் தேர்தல் அறிக்கையின் அடித்தளம்!
இன்றைய தினம் சென்னை அமைந்தகரையில் அமைந்துள்ள அய்யாவு மஹாலில், 2026 பாஜகவின் சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை மக்களுக்காக மக்களிடமிருந்து தயாரிக்கும் நோக்கில், பொதுமக்களிடமிருந்து கருத்துகளை சேகரிக்கும் வாகனங்களை பாஜக மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன் அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார். மக்கள் குறைகள் மற்றும் தேவைகளை அறிந்து 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை உருவாக்கும் பயணம் இங்கிருந்து தொடங்குகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment