Thursday, April 2, 2026
இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக 2026
இன்றைய தினம் சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற பாஜக 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு கூட்டத்தில் கலந்து கொண்டேன். இதில் OMR குடியிருப்பாளர்களின் பிரதிநிதியாக FOMRRA (Federation of OMR Resident Associations) துணை நிறுவனர் திரு. ஹர்ஷா கொடா அவர்கள் தங்களது கோரிக்கைகளை மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களிடம் அளித்தார். இந்த நிகழ்வில் தெலுங்கானா முன்னாள் ஆளுநர் மற்றும் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை குழு தலைவர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் உடன் இருந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment