நலன்களுக்குரிய பட்ஜெட்டிற்குள் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளும் வகையில் இந்த பாரதிய ஜனதா அரசு அதன் உற்பத்தி உறவுகளில் தன்னிலை அடையவும் அதற்கான நீண்ட கால திட்டங்களில் செம்மாந்து நிற்கிறது. அதனுடைய ஆகச்சிறந்த பிரதிநிதி நமது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள். பிறகு பிரிவினை பேசுபவர்கள் தங்களுடைய நிதிகளை வேண்டுபவர்கள் எல்லோருக்கும் இந்த பட்ஜெட் ஒரு தாராளவாதத்தை அனுசரிக்க வேண்டிய நெருக்கடிகளை மட்டுமே பரிந்துரைக்கிறது. அந்த வகையில் இந்திய சுதேசிய அக்கறையையும் இந்த பட்ஜெட்தன்னகத்தே கொண்டுள்ளது என்பதையும் கவனித்துப் பார்க்க வேண்டும். நாமார்க்கும் அடிமையலோம் நமனை அஞ்சோம் என்கிற வகையில் இந்த பட்ஜெட் 140 கோடி இந்தியமக்களின் நல்வாழ்வில் மீதான அக்கறையாக வெளி வந்திருக்கிறது. அன்னிய பொருளாதரத்தை ஆதரிப்போம் இந்திய சுதேசிய உற்பத்தி உறவை மதிப்போம் என்கிற வகையில் இந்திய ஒருமைப் பாட்டின் மீது அக்கறை கொண்டுள்ள பாரதிய ஜனதா அரசியலுக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கும் நமது அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கும் வாழ்த்துகள்!. #நிர்மலாசீதாராமன் #NirmalaSitharaman #UnionBudget #மத்தியபட்ஜெட் #ksrpost #கேஎஸ்ஆர்போஸட் 1-2-2026
Thursday, April 2, 2026
நலன்களுக்குரிய பட்ஜெட்டிற்குள் நம்மை நாம் தற்காத்துக்

Subscribe to:
Post Comments (Atom)
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட்
ராமநாதபுரம் மாவட்டம் #உப்பூரில் தலா 800 மெக்கா வாட் , திறனில் இரு அலகுகள் உடைய அனல் மின் நிலையம் அமைக்க 2017 ல் ஒப்பந்த நிறுவனங்கள் வாயில...
-
அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது வழங்கப்பட்டுள்ளது. தாமதமாகவே இந்த விருது அவருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த...
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
இ ன்றைக்கு சென்னைப் பல்கலைக் கழகம் எதிர்புறமுள்ள உழைப்பாளர் சிலையிலிருந்து, கலங்கரை விளக்கம் வரை நடைப் பயிற்சிக்கு வரும்பொழுது மதிப்பி...
No comments:
Post a Comment