Monday, August 10, 2026

வாழ்த்துக்கள் @nambinarain @v_bharatham

 வாழ்த்துக்கள் 

@nambinarain
Quote
Vanathi Srinivasan
@VanathiBJP
#விஜயபாரதம் தேசிய வார இதழின் முதன்மை ஆசிரியராகப் பொறுப்பேற்றிருக்கும் தேச பக்தர் திரு. இராம. நம்பி நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது இதழியல் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

In English, we say: “It’s raining.”

 In English, we say:

“It’s raining.” But in poetry, we say: “The sky has loosed its silver tears, A gentle song the earth now hears. Soft whispers dance on leaf and lane, As heaven sings through falling rain.”

aug 8


 

#சிவசைலம் — #கடனாநதியும் மலைகளும் சங்கமிக்கும் அழகு! 🏔️💦

 #சிவசைலம்#கடனாநதியும் மலைகளும் சங்கமிக்கும் அழகு! 🏔️💦

மேகங்களைத் தழுவி நிற்கும் மலைத்தொடர்… அதன் அடிவாரத்தில் அமைதியாக ஓடும் கடனா நதி… கரையோரம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்திருக்கும் பசுமை… இயற்கை தன் கைவண்ணத்தில் வரைந்த ஓர் அழகிய ஓவியம் போல காட்சியளிக்கிறது சிவசைலம்! 📍 சிவசைலம் | SIVASAAILAM Sivasailam Bridge, Kalyanipuram, Tenkasi District #Sivasailam #சிவசைலம் #Gadananathi #கடனாநதி #Kalyanipuram #கல்யாணிபுரம் #Tenkasi #தென்காசி #TenkasiDistrict #தென்காசிமாவட்டம் #Nature #இயற்கை #NaturePhotography #LandscapePhotography #MountainView #மலை #River #நதி #Greenery #பசுமை #TamilNadu #தமிழ்நாடு #ExploreTamilNadu #BeautifulTamilNadu #SivasailamBridge



PM Modi ji doesn’t need scripts from critics.

 PM Modi ji doesn’t need scripts from critics. He knows the pulse of the nation and always speaks about what matters most, at the right moment. He is just AAP man. What is his background ⁉️

Quote
Abhijeet Dipke
@abhijeet_dipke
We request the Prime Minister to address the youth this Independence Day and tell them what steps are being taken for them.

ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை...

  ஊக்கமுடன் இருப்பவர்கள் தாங்கள் சந்திக்கும் விளைவுகளைக் கண்டு பயப்படுவதில்லை... மனிதர்கள் அடைகின்ற உயரங்களை காலம் தான் தீர்மானிக்கிறது..