Friday, October 24, 2014

Making Growth Happen in India


Making Growth Happen in India
-------------------------------------------------------------------------



சென்னையைச் சேர்ந்த திரு.வி.குமாரசாமி எழுதிய ‘Making Growth Happen in India’ என்ற நூலை Sage பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்தியப் பொருளாதார நிலைமைகள், வளர்ச்சி, பொருளாதார பிரச்சினைகள், அணுகுமுறைகள், அவற்றிற்கான தீர்வுகள் என்ன என்று சிறப்பாக, வி.குமாரசாமி இந்நூலில் எழுதியுள்ளார். சமகால இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றி அறிய விரும்புபவர்கள் இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். அவருடைய பதிவுகளில் பல செய்திகள் நமக்கு பயனளிப்பதாக உள்ளது.

-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...