Friday, October 24, 2014

கிழக்குக் கடற்கரை சாலை இரயில் பாதை புறக்கணிப்பு

கிழக்குக் கடற்கரை சாலை இரயில் பாதை புறக்கணிப்பு
---------------------------------------------------------------------------------


சென்னை, புதுவை, நாகை, குமரி வரை கிழக்குக் கடற்கரை வழியாக இரயில் பாதை அமைக்க நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. இப்போது அதற்கு சாத்தியமில்லை என தென்னக இரயில்வே கூடுதல் மேலாளர் தெரிவித்திருப்பது, மத்திய அரசு தமிழகத்தை புறக்கணிக்கும் நிகழ்வாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...