இந்த காணொளிக் காட்சி பார்க்கவேண்டியதாகும். இதே செயல்பாட்டு அடிப்படையில் தான் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் கடிகார மணி இயங்குகின்றது. மதராசப்பட்டினம் திரைப்படத்தில் சென்னை சென்ட்ரல் கட்டிடத்தில் உள்ள கடிகாரத்தின் உள்கட்டமைப்பு எப்படி அமைந்துள்ளதென்று பார்த்திருப்பீர்கள்.
சிறப்பு அனுமதிபெற்றி நான் லண்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் இந்த பிக்பென் கடிகாரத்தின் உள்கட்டமைப்பைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
வீடியோ லிங்க் : https://www.facebook.com/ukparliament/videos/10153385396197733/
No comments:
Post a Comment