Monday, May 25, 2015

தங்கம் கையிறுப்பு

நேற்று, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர். திரு. திரிபாதி அவர்களிடம் கைப்பேசியில் பேசிக்கொண்டு இருக்கும் பொழுது, ஒரு கருத்தைச் சொன்னார்.

“இந்திய அரசிடம் இருக்கும் இருப்பு தங்கத்தை விட நமது இந்திய மண்ணில் வாழும் மரியாதைக்குரிய, குலமாதர்களான தாய்க்குலங்களிடம் கழுத்தில் இருக்கும் மொத்த தங்கம் தான் அளவில் அதிகம்” என்று குறிப்பிட்டார்.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்