Tuesday, May 12, 2015

விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த. திரு. சி.நாராயணசாமி நாயுடு - Statue_for_Agricultural_Movement_Leader

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் மறைந்த. திரு. சி.நாராயணசாமி நாயுடு அவர்களின் சிலையை கோவில்பட்டியில், லெட்சுமி ஆலை அருகில் அமைப்பதற்ககாக அரசின் அனுமதியை எதிர்பார்த்து இருக்கும் நேரத்தில், இதுகுறித்தான விபரங்களை அறியவும், வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்  தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தமிழகம், இந்தியா மற்றும் வெளிநாட்டில் வாழும் நண்பர்களிடமிருந்து  நித்தமும் செய்திகள் வருவது மகிழ்ச்சியாக இருக்கின்றது.

சிலை அமைப்பது குறித்து அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-05-2015.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...