Wednesday, May 27, 2015

பிரிட்டிஷ் நாடாளுமன்றம் -1909-1970-2015. - UK Parliament.



 தாய் நாடாளுமன்றமான பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1909ல், 1970களில் இன்றைக்கு 2015ல் எப்படியெல்லாம் இருந்தன என்ற நிழற்படங்களும், காணொளியும் இந்த பதிவில் உள்ளது.

 வெள்ளையர்கள் நமது சுதந்திரத்தைப் பறித்து நாட்டை காலனி ஆதிக்கத்தில் ஆட்சி செய்த பொழுது, நமக்கான சட்டங்களை பிரிட்டிஷ் அரசாங்கம் இந்த கட்டிடத்தில் இருந்துதான்  நிறைவேற்றியது. இதை  “வெஸ்ட் மினிஸ்டர்” என்று ஆங்கிலத்தில் அழைப்பதுமுண்டு.

காணொளி :  https://www.facebook.com/ukparliament/videos/10153370255312733/



1909

1970

1970

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்