சென்னை மாநகரின் பழைய புகைப்படங்கள் சிலவற்றைப் பார்த்தேன்.
வெகுளியான மனிதர்கள். காலச்சக்கரத்தின் மிக வேகமான நகர்தலினால் அன்றைய சென்னைக்கும் இன்றைய சென்னைக்கும் மிகுந்த வித்தியாசங்கள்.
போக்குவரத்து நெரிசல் இல்லாத சாலைகள், படோபடம் இல்லாத மனிதர்கள். இப்படி பழமையான சென்னையை இந்தப் புகைப்படங்களில் பார்க்கமுடிகிறது. இதோ அந்தப் புகைப்படங்கள்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
23-05-2015.
No comments:
Post a Comment