Thursday, May 21, 2015

தரமான சாலை என்பது மக்களின் அடிப்படை உரிமை. - Good road is a fundamental right under article 21.




மும்பை உயர்நீதிமன்றம், தரமான நல்ல சாலை வசதி என்பது மக்களின் அடிப்படை உரிமை என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு.21ன் படி, சாலைக் கட்டமைப்பு குடிமக்களின் பிரஜா உரிமை என்பது மட்டுமில்லாமல், சரியான சாலைவசதி இல்லை என்றால் அதனால், மக்களுக்கு ஏற்படும் எந்த இழப்புக்கும் நஷ்ட ஈடு பெற உரிமை உண்டு என்றும் தன் தீர்ப்பில் கூறியுள்ளது. ஒரு நல்ல செய்தியாகும்.

 “ Bombay high court rules right to good road is a fundamental right enshrined under article 21. Citizens can claim compensation for Any loss suffered by bad condition of road. “


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...