Saturday, January 14, 2017

விவசாயம் ....

தமிழகத்தில், 10 ஆண்டுகளாக, 8.67 லட்சம் பேர், விவசாயத்தை கைவிட்டு, வேறு தொழில்களுக்கு சென்று விட்டனர். 
விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்கிறது. விவசாயம் நஷ்டம் தரும் தொழிலாக மாறி வருகிறது.வயிற்று பிழைப்பிற்காக விவசாயிகள் வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர்.

No comments:

Post a Comment

உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…

  உதயச்சந்திரன், முருகாநந்தம் என பல அதிகாரிகள் கவனிக்க வேண்டிய விடயம்…