தமிழக அரசு வழங்கும் இலவச வேஷ்டிகள் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கு அருகில் உள்ள கடைகளில் தமிழக அரசின் இலவச வேஷ்டி என்ற முத்திரையுடன் விற்கபடுகிறது அதே போல் ஆந்திரமாநிலம் ஓங்கோலில் மறைந்த ஜெயலலிதா படத்தோடு அம்மா இலவச மின் விசிறி , மிக்ஸிகள் தாராளமாக விற்கபடுகிறது .
இந்த அரசு எப்படி மக்களை முட்டாள்களாக்குகின்றனர் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும் !
No comments:
Post a Comment