காலத்திடம் விட்டு விடுங்கள். உங்களிடம் நடித்தவர்கள் விரைவில் மேடையை விட்டு ஓடி விடுவார்கள்.. இதே நாளில் 1998 நாடளும்னற
தேர்தல் களம் துவக்கம்… வட சென்னை தொகுதி பற்றிய சூழல்…. நம்பிய வாழ்வில் சுனாமி மாதிரி தூக்கி போட்ட நாள்.
PTI - ராமசாமி, இந்து கணபதி,
கலகி ப்ரியன், மை. பா. நாராயணன், துக்ளக் ரமேஷ் உள்ளிட்ட நண்பர்களுக்கு தெரியும்.
10-3-2025.
No comments:
Post a Comment