Monday, May 5, 2025

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களை 2009 ஆம் ஆண்டு முதல் அந்நாடு தொடர்ந்து வெளியேற்றி வந்துள்ளதை பட்டியலிட்டார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்.

 அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறிய இந்தியர்களை 2009 ஆம் ஆண்டு முதல் அந்நாடு தொடர்ந்து வெளியேற்றி வந்துள்ளதை பட்டியலிட்டார் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்.

சட்ட விரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பும் போது அந்தந்த நாடுகள் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சர்வதேச சட்டக் கடமையாகும் என்று கூறுகிறார்.
அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட 104 இந்தியர்கள் நேற்று அம்ருத்ஸர் விமான நிலையம் வந்தடைந்தனர்.
அமெரிக்கா வெளியேற்றிய இந்தியர்கள்:
2009: 734:
2010: 799:
2011: 597,
2012: 530:
2013: 515:
2014: 591:
2015: 708:
2016: 1,303:
2017: 1,024,
2018: 1,180:
2019: 2,042:
2020: 1,889:
2021: 805:
2022: 862:
2023: 617:
2024: 1,368:
2025: 104..."

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்