Monday, May 12, 2025

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2020 முதல் 2025 மார்ச் வரை 301 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 60 சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஜனவரி 2020 முதல் 2025 மார்ச் வரை 301 கொலை சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 60 சிறுவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்ட காவல் எல்கையில் நடந்த கொலைகள்:
2020 40
2021 52
2022 44
2023 44
2024 35
2025 7
மாநகர எல்கையில் நடந்த கொலைகள்:
2020 14
2021 9
2022 18
2023 17
2024 17
2025 4
வன்முறை தெறிக்கும் ஹீரோயிச சினிமாக்கள், ரவுடிகளை ஹீரோவாக கொண்டாடும் மனநிலை, சமூக வலைதளங்கள், சாதி அமைப்புகள், சரளமாக கிடைக்கும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் போன்றவையும் இந்த கொலைகளுக்கான முக்கிய காரணங்கள் ஆகும் .

No comments:

Post a Comment

Mar 22