#Badgirl படத்தைத் தடை செய்ய வேண்டும்.
———————————————————-
காலம் எதுவாக இருந்தாலும் மனிதனுக்கு ஆதாரமான சில அடிப்படை விழுயங்கள் உண்டு! ஒரு நல்ல இயக்குனர் அதைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். என்னதான் பின் நவீனத்துவம் பேசினாலும் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது! இது மாதிரியான படங்களை எடுத்து சமூகத்துக்குள் நச்சுக் கருத்துக்களைப் பரப்ப கூடாது. இளம் தலைமுறைகளைப் பாழ்படுத்துவது அது எந்த கலை வடிவத்தில் இருந்தாலும் தவறு! கூடாது!!.
Vetri Maaran and Anurag Kashyap-backed Bad Girl, directed by Varsha Bharath, is a coming-of-age drama about a teenager, whose aim in life is to have a boyfriend. The teaser was criticised by a section of people for the portrayal of Brahmins in the film.
A teenage girl in school, who's hormonal, hails from a Brahmin household, consumes alcohol, and has an active sex life. These factors alone are enough to enrage people on the internet. When debutant director Varsha Bharath's teaser was released, enraged X users raised objections against the film's producer, Vetri Maaran, and presenter, Anurag Kashyap, for the portrayal of Brahmins in the film. Many attacked Pa Ranjith, Vetri Maaran, and Anurag for spearheading films that advocate such 'feminist' narratives.
No comments:
Post a Comment