Saturday, May 3, 2025

சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்

 சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல்

சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து
(அகநானூறு - சங்ககாலம்)
கேட்டுதும் பாணி; எழுதும் கிணை முருகன்
தாள் தொழு தண் பரங்குன்று!
(பரிபாடல் - சங்ககாலம்)
ஆடலன்அஞ்சொல் அணியிழையாளை யொருபாகம்
பாடலன்மேய நன்னகர்போலும் பரங்குன்றே
(திருஞானசம்பந்தர் - பொயு 7ம் நூற்றாண்டு)
இவைகற் றுவல்ல அடியார்பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே
(சுந்தரமூர்த்தி நாயனார் - பொயு 8ம் நூற்றாண்டு)
செந்திலங் கண்டிக் கதிர்வேலா தென் பரங் குன்றிற் பெருமாளே
(அருணகிரிநாதர் - பொயு 14ம் நூற்றாண்டு)
என்றும் எப்போதும் #திருப்பரங்குன்றமே அதன் பெயர் !
Tirupparankundram is not just the ancient abode of Murugan, which is in the northern side of the hill. It is a sacred place which has many important cultural / religious monuments.
Behind the hill, facing south, there is a cave temple known as ‘Thenparankundram’ constructed by Pandyas around 6th Century.


No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்